Red wood grain fills the entire frame.
நூற்றாண்டு விழா - அலங்கார வளைவு 21/7/25 திங்கட்கிழமை 9.00 மணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

பண்ணைவிளை பரிசுத்த திரித்துவ ஆலயத்தின் நுாற்றாண்டு விழா கொண்டாட்டத்திற்கு ஆரம்பமாக, நுாற்றாண்டு விழா அலங்கார வளைவு Holy Trinity Church Centenary Arch அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பண்ணைவிளை சேகர குருவானவர்கள் அருட்திரு. ஜாண் வெஸ்லி அவர்கள் மற்றும் அருட்திரு. சகரியா ஜாண் துரைசிங் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

text
text
பாலர் ஞாயிறு ஆராதனை 10.8.2025 பரிசுத்த திரித்துவ ஆலயம் Holy Trinity Church Pannaivilai
Next Live Telecast

Holy Communion on August 17th at 8:45AM! Join us for the service!

ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி 8.45 மணிக்கு நற்கருணை ஆராதனை! ஆராதனையில் பங்கு கொள்ளுங்கள்!