தக்கா் மேல்நிலைப்பள்ளி - பயின்றோர் கழக ஆண்டுவிழா
15.08.2025 - Friday 10 am






தலைவர் உரை முன்னாள் அமைச்சர் & Ex. MLA திரு. S.P. சண்முகநாதன் அவர்கள்

தக்கா் மேல்நிலைப்பள்ளி, பயின்றோர் கழக ஆண்டுவிழா - Tucker Hr.Sec. School, Pannaivilai 15/8/2025
மழைச்சாரல் நிமித்தம் சற்று காலதாமதமாக காலை 11.00 மணிக்கு பயின்றோர் கழக ஆண்டு விழா ஆரம்பமானது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தாா்கள்.
Mr. Krishnakumar, MD Tharani Finance, Tuticorin
Mr. S. David Selwyn, Ex. MLA Srivaikuntam
Mr. Saint Ravi Rajan, Ex Correspondent
Mr. P. Senthurpandi, Rtd. Prof. Kamaraj College, Tuticorin
Mr. T. Prince Salvation, Tuticorin
Mr. E. Douglas Thangaraj, Eral
Mrs. Mary Nirmala, Rtd Teacher, Tuticorin
Mrs. Vasanthi Rani,
Mr.K. Jeyabalan, Modern Construction, Kovilpatti
Tucker Hr. Sec. School, Pannaivlilai
Dr.D.A. Prabhakar, Correspondent
Mr.P. Sivakumar, Secretary
Mr.A. Devasagayam, Treasurer
Mrs. P. Annal Ananthakani, Headmistress, THSS Pannaivilai
Mr.S. Jackson, Tucker Alumni Coordinatore
நடனம் ஆடிய பள்ளி மாணவச் செல்வங்கள்:
Paratha Naatiyam
S. Raffina
S. Abigail
A. Veera Sanjitha
Quilattam
T. Veronika Angeline
J. Jaslin
R. Asisn
ஆண்டுவிழா முடிந்ததும், அனைவருக்கும் அருமையான உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் முழுத்தொகுப்பை கண்டு களியுங்கள்.
Camera Asst:
A. Gilbert Josephraj
Live Editing
Vaseeharan John Moses
Narseithi Kathambam, Pannaivilai












THSS ALUMNI ANNUAL MEETING 2025 - GALLERY
click image to enlarge


Welcome
Explore the serene village of Pannaivilai today.
Connect
Church news letter need?
info@pannaivilai.in
+91-741 741 4343
Site Designed and Maintained by SilentNight.in © 2025. All rights reserved.